விஜய் சார் செஞ்சா கரக்ட் அதையே நான் செஞ்சா தவறா சிவகார்த்திகேயன் பளீர்

 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அயராது உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர், இப்பொழுது தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த வேலைக்காரன் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Sivakarthikeyan

இவர் பல விஷயங்களில் தளபதியை பின் தொடருவதாக பலர் கூறிவருகின்றனர். இதை பற்றி ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார்.

vijay

அது என்னவென்றால் தளபதி விஜய் ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டார் என்பதற்காக அதை நான் செய்யகூடாது என இருக்கா. அதேபோல் அவர் எப்பொழுதும் நல்ல விஷயத்தை தான் செய்வார் , அதே போல் தான் நானும் நல்ல விஷயத்தை செய்கிறேன், ஆனால் அவரை தான்  பின்தொடந்து  செய்கிறேன் என நீங்கள் எடுத்துகொள்ள கூடாது என கூறினார்.

சோறு போடும் விவசாயிகளுக்காக தனது விலை உயர்ந்த காரை விற்ற பிரபல நடிகர்