ரொம்ப பாவம்யா நீங்க..! சூர்யா ரசிகர்களை பார்த்து பாவப்படும் விஜய் ரசிகர்கள்..!

சென்னை: சூர்யா ரசிகர்களை பார்த்து விஜய் ரசிகர்கள் பரிதாபப்படுகிறார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று கேட்டு கேட்டு சூர்யா ரசிகர்கள் டயர்டாகிவிட்டார்கள்.

அட டீஸர் வெளியீட்டு தேதியையாவது சொல்லுங்க அன்பான இயக்குனரே என்று விக்கியை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் 
டப்பிங்

தானா சேர்ந்த கூட்டத்திற்கான டப்பிங் வேலை பாதி முடிந்து விட்டது என்று விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


ரசிகர்கள் 
கோரிக்கை

டப்பிங் சரி இயக்குனரே அந்த டீஸர் ரிலீஸ் தேதியை கொஞ்சம் சொல்லுங்க என்று சூர்யா ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

 

பாவம் 
விஜய்

தான் சேர்ந்த கூட்டம் டீஸர் வெளியீட்டு தேதி கேட்டு சூர்யா ரசிகர்கள் விக்கியிடம் கெஞ்சுவதை பார்த்த விஜய் ரசிகர்கள் பாவப்பட்டுள்ளனர். அதை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

 

விக்கி 
நயன்தாரா

தனது காதலி நயன்தாரா நடித்துள்ள அறம் படம் இந்த வாரம் ரிலீஸாவதால் அவரின் புகைப்படத்தை தனது ட்விட்டர் டிபியாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இதையும் சூர்யா ரசிகர்கள் கவனிக்கத் தவறவில்லை.

 

தலைக்கேறிய குடிபோதையில் முன்னணி நடிகை – அந்த இடத்தில் தொட்ட நடிகர் – வெளியான புகைப்படம்