சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்-ல் மெர்சல் எத்தனையாவது இடத்தில் உள்ளது…?

விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பல சர்ச்சைகளும் எழுந்தது.

இந்நிலையில் மெர்சல் இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 10.88 கோடி வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் குறைந்த நாட்களில் ரூ 10.88 கோடி வசூல் செய்தது மெர்சல் தானாம்.

மேலும், இதன் மூலம் விவேகம் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி மெர்சல் 4-வது இடத்திற்கு வந்துள்ளது, இன்னும், கபாலி, எந்திரன், பாகுபலி-2 ஆகிய படங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.

இளசுகளின் சூட்டை கிளப்பிய நடிகை ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்