15 கோடி நஷ்டம்... வம்பு மீது புகார் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்

அப்பவே சொன்னோம்... கேட்டியா? என்ற ரீதியில் அந்த தயாரிப்பாளரை நோக்கி சங்கத்தினர் சிரிக்கிறார்கள். எல்லாம் வம்புவை வைத்து படம் தயாரித்ததன் விளைவுதான்...

வம்பு நடிகரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறாராம். தம்பி நடிக்க வராமல் சொதப்பியதால் படப்பிடிப்புகள் கேன்சல் ஆனதால் ஏக நஷ்டம். அதோடு படம் படு ஃப்ளாப் ஆனதால் பெரு நஷ்டம். ஆக மொத்தம் 15 கோடி ரூபாய் அந்த தம்பி தரணும்... என்று கேட்டு சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.

சங்கத்தினருக்கெல்லாம் கட்டுப்படுமா அந்த தம்பி?

AK58 பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் நாள் – அஜித்தின் கெட்டப் – ஹாட் அப்டேட்ஸ்