சமந்தா கல்யாண புடவையை உத்து பாத்தீங்களா என்ன இருக்குனு?

பிரபல நடிகையான சமந்தா நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். கோவாவில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுத்து இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.

கல்யாணத்தில் சமந்தா புடவை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்படி என்ன சுவாரஷ்யம் என்றால்..

புடவையில் அவர்கள் காதல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை அழகாக பொறித்திருந்ததே.

முதல் படம்

முதலாவதாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படத்தின் நினனவுகள்.

அகில் நிச்சயம்

பின் நாக சைத்தன்யாவின் அண்ணனான அகில் நிச்சயதார்தத்தின் போது எடுத்து புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

காதல் மலர்ந்தது

இருவருக்கு இடையேயான முதல் காதலை நாக சைத்தன்யா சமந்தாவிடம் தெரிவித்தபோது எடுத்த புகைப்படம்.

கல்யாணத் தோற்றம்

முதலாவதாக இவர்கள் இருவரும் சேர்ந்து பங்கேற்ற கல்யாண நிகழ்வின் புகைப்படம்.

முதல் பயணம்

சமந்தா நாக சைத்தன்யாவிற்கு அன்பளிப்பாக கொடுத்த இருசக்கர வாகனத்தில் அவர்கள் இருவரும் பயணித்தது.

இவையெல்லாம் ஒரு புகைப்படத் தொகுப்பாக சமந்தாவின் புடவையில் பொறிக்கப்பட்டு இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து திடுக் குற்றச்சாட்டை வைத்த நடிகை காயத்ரி ரகுராம்..!