News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
சினிமா

சினிமா

வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின் சில படங்களில் கெளரவ தோற்றத்தில் நடித்து வந்த சிம்ரன் தற்போது மீண்டும் பெரிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்.

அமீரின் உதவி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சசிகுமார். அவர் ஒருவழியாக நடிகர்,இயக்குனர் என்று கோலோச்சிக்கொண்டு இருக்கார். அவரைப்போலவே அமீரின் இன்னொரு உதவி இயக்குனர் முத்து கோபால்.

இன்னும் இரண்டு நாட்களில் திரைக்கு வர இருக்கிறது விஜய் ஆண்டனியின் எமன் படம். இந்த படம் அரசியல் படம். பிச்சைக்காரன் போலவே வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சைத்தான், வசூலில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றாலும் விஜய் ஆண்டனி மார்க்கெட் தனிதான்.

நாகர்ஜூனாவின் மூத்த பையன் நாக சைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவுக்கும் சில வாரங்கள் முன்பு தான் திருமணம் நிச்சயம் ஆனது. அதற்கு சில மாதங்கள் முன்பு அவரின் இளையமகன் அகிலுக்கும் தொழிலதிபர் மகளும், காஸ்டியூம் டிசைனருமான ஸ்ரேயா பூபலுக்கும் நிச்சயம் நடந்தது.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? இந்த நாட்டிலே? என்ற பாட்டு தான் இந்த சூழலுக்கு பொருத்தம்.

‘ஆரண்ய காண்டம்’ படம் வெளிவந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இயக்கும் புதிய படத்தில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா. ‘அநீதிக்கதைகள்’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கிய ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’ ஆகிய படங்களை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்தது

இனி ‘பிரேக்கிங் நியூஸ்' என்று டிவி சேனல்களில் வந்தாலே தெறித்து ஓடிவிடுவோம் போல. அந்த அளவிற்கு பிரேக்கிங்குகளால் ப்ரேக்காகிப்போய் கிடக்கிறது தமிழகம். புதியதலைமுறை சேனலில் பிரேக்கிங் செய்திகளை வாசித்த நியூஸ் ரீடர்களில் ஒருவர் வேதவள்ளி.

படத்தில் ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லனும் முக்கியம் பாஸ். அப்படி இருக்கும்போது ஜெய் சங்கர் காலத்திலிருந்து இன்று வரை மாறவே மாறாத வில்லத்தனமான க்ளிஷே சீன்ஸும் வில்லன்களுக்கே உண்டான லாஜிக் காட்சிகளும் நிறைய இருக்கே பாஸ்..! வாங்க சொல்றேன்..! என்னா வில்லத்தனம்..!

படத்தில் ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லனும் முக்கியம் பாஸ். அப்படி இருக்கும்போது ஜெய் சங்கர் காலத்திலிருந்து இன்று வரை மாறவே மாறாத வில்லத்தனமான க்ளிஷே சீன்ஸும் வில்லன்களுக்கே உண்டான லாஜிக் காட்சிகளும் நிறைய இருக்கே பாஸ்..! வாங்க சொல்றேன்..! என்னா வில்லத்தனம்..!

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை , வரலக்ஷ்மி சொன்ன வெர்பல் தொல்லை போன்றவற்றை கண்டு நடிகை ஸ்னேகா, தன் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் காதலித்தார்கள். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்து, கல்யாணம் செய்துகொண்டார்கள்.

எங்கு போனாலும் D.D யை புகழ்ந்து தள்ளும் தனுஷ் : வீட்டில் பூகம்பம்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவநட்சத்திரம்’ மற்றும் விஜய்சந்தர் இயக்கும் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

விக்ரம் நடித்த ‘இரு முகன்’, பிரபுதேவா நடித்த ‘தேவி’, விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ உட்பட பல படங்களை விநியோகம் செய்த நிறுவனம் மகேஷின் ‘ஆரா சினிமாஸ்’.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக நடிகர் சிம்பு அவதாரம் எடுத்துள்ள செய்தி ஏற்கெனவே இணையதளங்களில் வைரலாகப் பரவியது.

சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கட்டப்பாவை காணோம்’. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மௌனம் பேசியதே, ராம், பருத்தீ வீரன் ஆதிபகவன், படங்களுக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் உருவாகி வந்த ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ படம் தற்போது கிடப்பிலிருக்கிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘வேலைக்காரன்’ என சமீபத்தில் பெயர் சூட்டப்பட்டது. நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 11ஆம் தேதி துவங்கியது.

‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து பாலா இயக்கவிருக்கும் படத்தை EON Studios’ என்ற நிறுவனமும் பாலாவின் ‘B Studios’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் மிகவும் முக்கிமான ஒரு கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். இவருடன் பிரபலமான ஒரு கதாநாயகன் நடிக்க இருக்கிறார்.
NewsTIG
Toronto real estate agent